திருப்பதி மடப்பள்ளியில் தீவிபத்து.. கொதிக்கும் நெய் பட்டு ஊழியர் காயம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளியில், பூந்தி தயாரிக்கும் மையத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதில், லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவருக்கு, கொதிக்கும் நெய் உடலில் பட்டு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தீவிபத்தால் திருப்பதி சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications