லிப்ஸ்டிக் போடக் கூடாது.. பெண் வேட்பாளர்களுக்கு திரினமூல் காங். உத்தரவு
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: திரினமூல் காங்கிரஸ் கட்சி தனது பெண் வேட்பாளர்களுக்கும், ஆண் வேட்பாளர்களுக்கும் சில வித்தியாசமான கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதாவது ஆண் வேட்பாளர்கள் குடிக்கக் கூடாது எனறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதே போல பெண் வேட்பாளர்கள் லிப்ஸ்டிக் போடக் கூடாது. மேக்கப் போடக் கூடாது என்று சொல்லியுள்ளதாம்.

தேர்தல் முடியும் வரை இதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
ஆனால் இந்த கட்டுப்பாடுகள் எந்த அளவுக்கு கட்சிக்கு கை கொடுக்கும் என்று தெரியவில்லை.
இதேபோல வேறு ஏதாவது கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்துத் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications