சாரதா ஊழல் வழக்கில் சிறைக்கு சென்ற மமதா கட்சியின் மதன் மித்ரா கமர்ஹாட்டியில் முன்னிலை
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா கமர்ஹாட்டி தொகுதியில் முன்னிலையில் உள்ளார்.
ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் கமர்ஹாட்டி தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ. மதன் மித்ரா மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்தே ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பல்வேறு இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது.
பாஜக தொடர்ந்து பின் தங்கியுள்ளது. இந்நிலையில் சாரதா ஊழலில் சிக்கிய மதன் மித்ரா கமர்ஹாட்டி தொகுதியில் முன்னிலையில் இருந்து வருகிறார்.
More From
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications