மே.வங்கத்தில் மீண்டும் மம்தா ஆட்சியே.. அடித்து சொல்லும் இந்தியா டுடே, ஆக்ஸிஸ் எக்ஸிட் போல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்கத்தில் மீண்டும் மம்தா பானர்ஜியே மீண்டும் வெல்வார் என்று ஆக்ஸிஸ் மை இந்தியா மற்றும் இந்தியா டுடே டிவி எக்ஸிட் போல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தமுள்ள 294 தொகுதிகளில் திரினமூல் காங்கிரஸ் 176 இடங்களில் வெல்லும் என்றும், இடதுசாரிகள்- காங்கிரஸ் கூட்டணி 120 இடங்களில் வெல்லும் என்றும் பாஜக 4 இடங்களில் வெல்லும் எனவும் ஆக்ஸிஸ் மை இந்தியா எக்ஸிட் போல் கூறுகிறது. பிற கட்சிகள் 3 இடங்களில் வெல்லுமாம்.

TMC will come to power again in West Bengal says India today and CNN IBN exit polls

அதேநேரத்தில், திரினமூல் காங் 237-253 இடங்களில் வெல்லும் என்று இந்தியா டுடே எக்ஸிட் போல் கூறுகிறது.

இடதுசாரிகள்- காங் கூட்டணி 31-51 இடங்களில் வெல்லும் என்றும், பாஜக 1-5 இடங்களில் வெல்லும், மற்றவை 2-5 இடங்களில் வெல்லும் என்றும் இந்தியா டுடே கூறுகிறது.

டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு படி, திரினமுல் காங்கிரஸ் 167 தொகுதிகளிலும், காங்கிரஸ் 120 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், பிறர் 3 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+