உச்சநீதிமன்ற கருத்துக்கு எதிரானதாம் தமிழக ஜல்லிக்கட்டு சட்டம்... அபிஷேக் சிங்வி
உச்சநீதிமன்றத்தின் கருத்துகளுக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிரானதாக இருக்கிறது தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டம் என பீட்டா வக்கீல் அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் கருத்துகளுக்கு எதிரானதாக இருக்கிறது தமிழகத்தின் ஜல்லிக்கட்டு சட்டம் என்று பீட்டா வழக்கறிஞரான அபிஷேக் சிங்வி கூறியுள்ளார்.
வரலாறு காணாத யுகப் புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது. தற்போது இச்சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டா, விலங்குகள் நலவாரியம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இவ்வழக்கில் பீட்டா சார்பாக ஆஜராகும் மூத்த காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி டெல்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டம், அரசியல் சாசனத்துக்கு எதிரானது. உச்சநீதிமன்றத்தின் இரு கருத்துகளுக்கும் எதிராகவும் உள்ளது தமிழக அரசின் சட்டம்.
மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பான அறிவிக்கை வெளியிட்ட வழக்குக்கும் இதற்கும் தொடர்பும் இல்லை. அதேபோல் பீட்டாவுக்காக நான் ஆஜராவது என்பது தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் என்கிற அடிப்படையில்தான். இதற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இவ்வாறு அபிஷேக் சிங்வி கூறினார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications