ஆகஸ்ட் 9ம் தேதிக்குள் தமிழக பாஜக தலைவர் யார் என தெரியும்: முரளிதரராவ்
டெல்லி: வரும் 9ம் தேதிக்குள் தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் மாநில பொறுப்பாளர் முரளிதரராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக பாஜக பொறுப்பாளரான முரளிதரராவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் ஆட்சி அமைப்பு, பட்ஜெட் போன்ற பணிகளில் கட்சி தீவிரமாக இருந்தது. கட்சியின் தேசிய தலைவராக அமித் ஷா கடந்த 9ம் தேதி நியமிக்கப்பட்டார். இதையடுத்து இனி மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக பாஜகவின் அடுத்த தலைவர் வரும் 9ம் தேதிக்குள் நிச்சயம் நியமிக்கப்படுவார் என்றார்.
தமிழக பாஜக தலைவராக இருந்த பொன். ராதாகிருஷ்ணன் மத்திய அமைச்சர் ஆனதால் மாநில தலைவர் பதவிக்கு புதியவரை நியமிக்க வேண்டி உள்ளது. தலைவர் பதவிக்கு பல்வேறு நபர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 9ம் தேதிக்குள் புதிய தலைவர் யார் என்பது தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications