• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Breaking News: ஜெ. மரணம்.. அப்பல்லோ டாக்டர்களுக்கு சம்மன்

By Veera Kumar
|

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம், அப்பல்லோ மருத்துவமனையின் 2 டாக்டர்கள், இரு நர்சுகளுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 5 மற்றும் 6ம் தேதிகளில் அவர்கள் ஆஜராக சம்மனில் கூறப்பட்டுள்ளது.

Newest First Oldest First
6:21 PM, 2 Jun
திமுக எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நடைபெறுகிறது
சட்டப்பேரவையில் பங்கேற்பதா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை என தகவல்
5:29 PM, 2 Jun
காவிரி ஆணைய உறுப்பினராக தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் பிரபாகர் தேர்வு
ஒழுங்காற்று குழு உறுப்பினராக நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் தேர்வு
5:28 PM, 2 Jun
காவிரி மேலாண்மை வாரிய தமிழக உறுப்பினர் பெயர் அறிவிப்பு
காவிரி ஒழுங்காற்று குழுவுக்கான தமிழக உறுப்பினர் பெயரும் அறிவிப்பு
காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பு அரசிதழில் வெளியான நிலையில் தமிழக அரசு அறிவிப்பு
5:18 PM, 2 Jun
ஜெ. மரணம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்களுக்கு ஆறுமுகசாமி கமிஷன் சம்மன்
நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க டாக்டர்களுக்கு சம்மன்
இரு டாக்டர்கள், இரு செவிலியர்களுக்கு சம்மன்
5:17 PM, 2 Jun
ஒருநாள் விசாரணைக்கு பிறகு சென்னை திரும்புகிறார்கள் ஆணைய உறுப்பினர்கள்
5:17 PM, 2 Jun
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரித்தது
5:17 PM, 2 Jun
தூத்துக்குடியில் மாநில மனித உரிமைகள் ஆணைய விசாரணை நிறைவு
4:06 PM, 2 Jun
மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் தகவல்
4:06 PM, 2 Jun
தூத்துக்குடியில் நடத்திய விசாரணை குறித்து விரைவில் அறிக்கை தாக்கல்
2:41 PM, 2 Jun
தமிழிசை குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்து தெரிவித்த திருச்சி பெண் கைது
2:34 PM, 2 Jun
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் - வானிலை மையம்
2:34 PM, 2 Jun
உள் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
2:34 PM, 2 Jun
வெப்பசலனம் காரணமாக தென், வட தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
2:19 PM, 2 Jun
சென்னையில் சிஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

பூந்தமல்லியிலுள்ள பயிற்சி மையத்தில் தற்கொலை

தற்கொலை செய்த வீரர் ஹரியானாவை சேர்ந்த ராஜேஷ்குமார் அதிகாரிகள் வழங்கிய தண்டனையால் மனமுடைந்து ராஜேஷ்குமார் தற்கொலை

2:19 PM, 2 Jun
திமுகவை விட அதிமுக ஆட்சி நன்றாக இருக்கிறது - சுப்பிரமணிய சாமி

திமுகவுக்கு எதிர்காலம் இல்லை - சுப்பிரமணிய சாமி

2:18 PM, 2 Jun
தூத்துக்குடி போராட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் பங்கேற்பு-சுப்பிரமணியன் சுவாமி

சினிமா நடிகர்கள் அறிக்கை மாறி, மாறி போகும்-சு.சுவாமி

ஒரு வருடம் பொறுத்திருந்துதான் ரஜினி நடவடிக்கை பற்றி பார்க்க வேண்டும்- சு.சுவாமி

2:18 PM, 2 Jun
தூத்துக்குடியில் மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள் ஆய்வு
எரிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஊழியர் குடியிருப்பு பகுதியில் ஆய்வு
2:17 PM, 2 Jun
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி

காவிரி விவகாரத்தில் திமுகவும் காங்கிரஸ் கட்சியும் அதன் கடமையில் இருந்து தவறக்கூடாது

காலா படம் வெளியாக கர்நாடகாவில் வெளியாக ஸ்டாலின் குமாராசாமியிடம் பேச வேண்டும்

ஒரு தமிழ் படடம் வெளியாக திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும்

2:17 PM, 2 Jun
எஸ்.வி. சேகர் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் - பொன் ராதாகிருஷ்ணன்
2:17 PM, 2 Jun
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க விஜயகாந்த் கோரிக்கை
காஸ் சிலிண்டர் விலையை குறைக்கவும் விஜயகாந்த் கோரிக்கை
மத்திய, மாநில அரசுகளுக்கு விஜயகாந்த் கோரிக்கை
2:16 PM, 2 Jun
சிங்கப்பூரில் முன்னாள் பிரதமர் கோ சோக் டாங்குடன் மோடி சந்திப்பு

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மேட்டீஸுடனும் மோடி சந்திப்பு
சிங்கப்பூரிலுள்ள மாரியம்மன் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

2:16 PM, 2 Jun
சிறையிலிருக்கும் இந்திராணி முகர்ஜிக்கு திடீர் நெஞ்சுவலி

மும்பை ஜெஜெ மருத்துவமனையில் இந்திராணி முகர்ஜி அனுமதி
2:16 PM, 2 Jun
இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து

ஒப்பற்ற இசையமைப்பாளர் இளையராஜா என குடியரசுத் தலைவர் புகழாரம்

2:15 PM, 2 Jun
காவிரி மேலாண்மை ஆணையம் அரசிதழில் வெளியானது

விவசாயிகளுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி - முதல்வர்

தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது - முதல்வர்

2:15 PM, 2 Jun
தூத்துக்குடியில் போராடியவர்கள் வேறு, கலவரத்தில் போராடியவர்கள் வேறு- பொன் ராதாகிருஷ்ணன்
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைவிட பயங்கரவாதம் அதிகரித்து உள்ளது - பொன் ராதாகிருஷ்ணன்
2:14 PM, 2 Jun
இன்ஜினியரிங் கலந்தாய்வு- ஆன்லைன் பதிவுக்கு இன்று கடைசி நாள்
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதியான இன்று வரை நீட்டிக்கப்பட்டது
2:14 PM, 2 Jun
முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம் - வைகோ

முதல்வராக தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே உண்டு - வைகோ

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Chief Minister Ettapadi Palaஊnisamy has given permission to produce 'Neera' drink for companies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more