ராமர் கோவில்.... பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்: பிரவீன் தொகாடியா பாய்ச்சல்
பிரதமர் மோடியை தொகாடியாக கடுமையாக சாடியுள்ளார்.
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் பாஜகவும் மோடியும் இந்துக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டனர் என விஎச்பி-ல் இருந்து வெளியேறி புதிய இந்துத்துவா இயக்கத்தை உருவாக்கிய பிரவீன் தொகாடியா சாடியுள்ளார்.
விசுவ இந்து பரிஷத்தின் தலைவரான பிரவீன் தொகாடியாக அண்மையில் சர்வதேச இந்து பரிஷத் என்ற தனி அமைப்பை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இன்று அயோத்திக்கு வருகை தந்தார் தொகாடியா.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. ராமர் கோவில் கட்டுவதற்கான சட்டத்தை அக்டோபருக்குள் நிறைவேற்ற வேண்டும்.
அப்படிச் செய்யாவிட்டால் அதை எப்படி சாதிப்பது என்பது குறித்து மாற்று வழிகளை ஆராய்வோம். ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி நாடு முழுவதும் 10 கோடி கையெழுத்துகள் பெறப்படும்.
வெளிநாடுகளுக்கு செல்லும் பிரதமர் மோடி அங்கிருக்கும் மசூதிகளுக்கு செல்கிறார், ஆனால் அயோத்திக்கு ஒருபோதும் வருவதில்லை. ராமர் கோவில் விவகாரத்தில் பாஜகவும் பிரதமர் மோடியும் கோடிக்கணக்கான இந்துக்களுக்கு துரோகம் செய்துவிட்டனர்.
இவ்வாறு பிரவீன் தொகாடியா கூறினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications