மொபைல் ரோமிங் கால்களுக்கு 35%- எஸ்.எம்.எஸ்.க்கு 80% கட்டணம் குறைக்க பரிந்துரை!!
மும்பை: மொபைல்களில் இருந்து மேற்கொள்ளப்படும் ரோமிங் கால்களுக்கான கட்டணம் 35%-ம் எஸ்.எம்.எஸ்.களுக்கான கட்டணம் 80%-மும் குறைக்க தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக டிராய் முன்வைத்துள்ள பரிந்துரைகள்:
மொபைல்களில் இருந்து மேற்கொள்ளப்படும் ரோமிங் கால்களுக்கு தற்போது ஒரு நிமிடத்துக்கு ரூ1 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒரு நிமிடத்துக்கு 65 பைசாவாக குறைக்கலாம்.
அதேபோல் எஸ்.டி.டி. கால்களுக்கான கட்டணத்தை ஒரு நிமிடத்துக்கு ரூ1.50- என்பது ரூ1 ஆகக் குறைக்கலாம்.
இன்கமிங் கால்களுக்கு ஒரு நிமிடத்துக்கு 75 பைசா என்பது இனி 45 பைசாவாக இருக்கலாம். எஸ்.டி.டி. எஸ்.எம்.எஸ்களுக்கு தற்போது ரூ1.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இனி 25 பைசாவாக அதாவது 80% குறைக்கலாம்.
பொதுவாக எஸ்.எம்.எஸ். கட்டணம் ரூ1 என்று இருப்பதை இனி அதிகபட்சமாக 20 பைசாவாக இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த பரிந்துரைகள் மீதான கருத்துகள் மார்ச் 13-ந் தேதி ஆராயப்பட்டு அதன் பின்னர் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும்.
இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications