என்ன கோவமா இருந்தாலும் எல்லாருக்கும் முன்னாடி இப்படியாம்மா செய்வீங்க? வைரலாகும் திருநங்கைகள் வீடியோ
ஹைதராபாத்தில் திருநங்கைகள் சிலர் டிவி ஷோரூம் ஒன்றில் கீழ்த்தரமாக இறங்கி பணம் வசூல் செய்யும் காட்சி வைரலாகியுள்ளது.
Recommended Video

ஹைதராபாத்: திருநங்கைகள் சிலர் டிவி ஷோரூம் ஒன்றில் ஆடைகளை தூக்கி காட்டி பணம் வசூல் செய்யும் காட்சி வைரலாகியுள்ளது.
திருநங்கைள் என்பவர்கள் ஆணாக பிறந்து பெண்ணாக உணர்ந்து பெண்ணாக நடந்துகொள்ளும் திறனுடையவர்கள். ஒருகாலத்தில் திருநங்களை கிண்டலும் கேலியும் செய்து இழிவு படுத்தி ஒதுக்கியது இந்த சமூகம்.
ஆனால் தற்போது அந்த நிலைமை நாளுக்கு நாள் தகர்ந்து வருகிறது. காவல்துறை, சட்டம், அரசியல் என என அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர் திருநங்கைகள்.

கைகளை தட்டி பணம்
ஆனால் ஒரு சில திருநங்கைகள் தங்களின் உடல் அமைப்பை ஆயுதமாக பயன்படுத்தி கடைகளில் பிச்சை கேட்பதையும் கைளை தட்டி பணம் வசூல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

டிவி ஷோ ரூம்
அப்படிதான் முகம் சுளிக்கும் வகையில் ஹைதராபாத்தில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள டிவி ஷோ ரூமில் சில திருநங்கைகள் கும்பலாக நுழைகின்றனர்.

பணம் இல்லை
பின்னர் அங்குள்ள கேஷ் கவுன்டரில் இருப்பவரிடம் கைகளை தட்டி பணம் கேட்கின்றனர். அதற்கு பணம் இல்லை என கூறி வெளியே போக சொல்கிறார் அந்த நபர்.

ஆடைகளை தூக்கி
இதனால் ஆத்திரமடைந்த திருநங்கைள் ஆபாச வார்த்தைகளை பேசியும் ஆடைகளை மேலே தூக்கி காண்பித்தும் மிகவும் அருவருப்பாக நடந்துகொள்கின்றனர்.

வயிறு வரை தூக்கி
ஒரு கட்டத்தில் அங்குள்ள நாற்காலியின் மீது ஏறி அந்த நபருக்கு முன்னால் ஆடைகளை வயிறு வரை தூக்கி ஆபாச நடனமாடுகின்றனர். கடையில் அவ்வளவு வாடிக்கையாளர்கள் இருக்கும் போது திருநங்கைகள் சிலர் இவ்வாறு நடந்து கொள்கின்றனர்.

காலி செய்த திருநங்கைகள்
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் நாற்காலி, துணி என கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் தூக்கி வீசுகிறார். இதையடுத்து அந்த திருநங்கைள் இடத்தை காலி செய்கின்றனர்.

வைரலான காட்சிகள்
இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி வைரலாகியுள்ளது. திருநங்கைகளின் இந்த நடவடிக்கை பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications