அஸ்ஸாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 5. 1 ஆக பதிவு
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாமில் மிதமான நிலநடுக்கம் ரிக்டரில் 5.1 ஆக பதிவாகி இருந்தது.
அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் மற்றும் மிசோராம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இன்று மாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் குலுங்கின.

வடகிழக்கு மாநிலங்களில் இருள் சூழ்ந்திருந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளை விட்டு சாலைகளில் குவிந்தனர். மாலை 4.16 முதல் அடுத்தடுத்து நில அதிர்வுகள் உணரப்பட்டன.
இது ரிக்டரில் 5.1 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் இருந்து 25 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications