அப்படி ஒரு வளைவு.. அழகாக ஒரு நெளிவு.. துர்கா பூஜை விழாவில் டான்ஸ் ஆடி கலக்கிய 2 பெண் எம்பிக்கள்
துர்கா பூஜா விழாவில் திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் நடனம் ஆடி உள்ளனர்
கொல்கத்தா: அப்படி ஒரு வளைவு.. அப்படி ஒரு நெளிவு.. அபிநயம் பிடித்து, இடுப்பை வளைத்து, நெளித்து 2 பெண் எம்பிக்கள் டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்.
2 பெண் எம்பிக்கள் வங்காள அரசியலில் கலக்கி வருகிறார்கள். மிமி சக்ரபோர்த்தி, நுஸ்ரத் ஜகான்! இவர்கள் இருவருமே வங்காள நடிகைகள்!
மிமிக்கு 30 வயசு. ஜகானுக்கு 29 வயசு. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களாக போட்டியிட்டார்கள். மெகா வெற்றி பெற்று எம்பியும் ஆகி விட்டார்கள்.

பஞ்சாயத்தா?
"நாங்க வயசு பெண்கள். அது ஏன் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது? குற்ற பின்னணி, ஊழல் கறையே இருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பார்லிமென்ட் உறுப்பினர்களை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை? ஒரு ஆண் எம்பி ஜீன்ஸ் போட்டு வந்தால், அதை யாரும் எதிர்க்கறது இல்லை, இதுவே ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வந்தால் உடனே பஞ்சாயத்துதானா?" என்று கேட்டிருந்தனர்.

ஃபேஸ்புக்
முதல் பார்லிமெண்ட்டுக்கு போகும்போதே இவர்கள் அதிகம் பேசப்பட்டார்கள். இதற்கு காரணம், இவர்கள் அணிந்து கொண்டு போன மாடர்ன் டிரஸ்தான். அங்கு நின்று 2 பேரும் அடையாள அட்டையுடன் போட்டோவும் எடுத்து கொண்டு, அதை ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவிடவும், ஆதரவும், கருத்தும் மாறி மாறி எழுந்தன.

பஞ்சாயத்தா?
"நாங்க வயசு பெண்கள். அது ஏன் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது? குற்ற பின்னணி, ஊழல் கறையே இருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பார்லிமென்ட் உறுப்பினர்களை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை? ஒரு ஆண் எம்பி ஜீன்ஸ் போட்டு வந்தால், அதை யாரும் எதிர்க்கறது இல்லை, இதுவே ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வந்தால் உடனே பஞ்சாயத்துதானா?" என்று கேட்டிருந்தனர்.

பஞ்சாயத்தா?
"நாங்க வயசு பெண்கள். அது ஏன் ஜீன்ஸ், டீ-ஷர்ட் அணியக்கூடாது? குற்ற பின்னணி, ஊழல் கறையே இருந்தாலும், புனிதமாக ஆடைகளை அணிந்து வரும் பார்லிமென்ட் உறுப்பினர்களை பற்றி ஏன் யாரும் கவலைப்படுவதில்லை? ஒரு ஆண் எம்பி ஜீன்ஸ் போட்டு வந்தால், அதை யாரும் எதிர்க்கறது இல்லை, இதுவே ஒரு பெண் ஜீன்ஸ் அணிந்து வந்தால் உடனே பஞ்சாயத்துதானா?" என்று கேட்டிருந்தனர்.

துர்கா பூஜை
இப்போது இவர்கள் இருவரது டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நம்ம ஊர்ல நவராத்திரி விழா நடப்பதுபோல, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை ரொம்பவும் ஃபேமஸ் ஆனது. இந்த வருடம் இந்த பூஜை ஒரு வாரத்துக்கு அமர்க்களப்பட உள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் அந்த மாநில அரசு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்று துர்கை அம்மனுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் பாடல் ஒன்றை தயாரித்துள்ளது.

அப்ளாஸ்
இந்த பாட்டுக்குதான், 2 எம்பிக்களும் டான்ஸ் ஆடியுள்ளனர். அடிப்படையிலேயே இவர்கள் இருவரும் நடிகைகள் என்பதால், நடனத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. அப்படி ஒரு நளினம்... அபிநயம்.. என உடலை வளைத்து நெளித்து அநாயசமாக ஆடி அப்ளாஸ் வாங்கிவிட்டனர். இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது. அதனால்தான் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த டான்ஸை பார்த்து பரவச "லைக்" தந்து வருகிறார்கள்.

-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!

Click it and Unblock the Notifications