• search

திரிபுரா விறுவிறு வாக்கு எண்ணிக்கை நிலவரம்!

By Gajalakshmi
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
      திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து தேர்தல்- விறுவிறுப்பான வாக்கு எண்ணிக்கை

      அகர்தலா : திரிபுராவில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் முன்னிலை நிலவரத்தில் பாஜக கூட்டணியும், மார்க்சிஸ்ட் கட்சியும் சீ சா விளையாட்டு போல மாறி மாறி ஏற்ற இறக்கங்களை கண்டு வருகின்றன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது போல விறு விறுப்பாக இருந்த திரிபுரா முன்னிலை நிலவர முழு விவரங்கள் இதோ.

      Tripura elections : see saw leads between BJP and CPM full details

      காலை 8.25 மணி : சிபிஎம் 7 இடங்களிலும், பாஜக 5 இடங்களிலும் முன்னிலை

      காலை 9 மணி : சிபிஎம் 23 இடங்களிலும், பாஜக 22 இடங்களிலும் முன்னிலை

      காலை 9.20 மணி : சிபிஎம் 28 இடங்களிலும் பாஜக 25 இடங்களிலும் முன்னிலை வகித்தது

      காலை 9.35 மணி பாஜக 23 இடங்களிலும், இடதுசாரிகள் 30 இடங்களிலும் முன்னிலை வகித்தனர்

      காலை 9.45 மணி : சிபிஎம் 34 இடங்களிலும், பாஜக 21 இடங்களிலும் முன்னிலை வகித்தது

      காலை 10.10 மணி : நிலைமை தலைகீழாக மாறியது பாஜக 32 இடங்களிலும் சிபிஎம் 25 இடங்களிலும் முன்னிலை பெற்றது

      காலை 11.30 மணி : பாஜக 39 இடங்களிலும், இடதுசாரிகள் 20 இடங்களிலும் முன்னிலை

      காலை 11.49 மணி : பாஜக 41 இடங்களிலும், சிபிஎம் 18 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது

      பகல் 12 மணி : பாஜக -42, சிபிஎம் - 17 இடங்ளில் முன்னிலை

      பகல் 12.23 மணி : பாஜக - 41, சிபிஎம் - 18 இடங்களில் முன்னிலை

      பகல் 1 மணி : பாஜக - 41, சிபிஎம் - 18 இடங்களில் முன்னிலை

      திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

      English summary
      Tripura election results 2018: BJP ahead in 39 seats, CPM trailing. After 25 years CPM lost its left baston in the state.

      நாள் முழுவதும் oneindia
      செய்திகளை உடனுக்குடன் பெற

      We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more