37 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.840 திருடியவர் நேற்று முன்தினம் கைது
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: 37 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.840 திருடியவர் திரிபுராவில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் உள்ள நாராயண்பூரைச் சேர்ந்தவர் அபினாஷ் தாஸ்(எ) சாது(57). அவர் கடந்த 37 ஆண்டுகளுக்கு முன்பு பக்கத்துவீட்டுக்காரரிடம் இருந்து ரூ.840 ரொக்கத்தை திருடிவிட்டார். அதில் இருந்து அவர் இத்தனை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவரை அகர்தலா அருகில் உள்ள விமான நிலைய காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சாது நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி அவரை 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications