பிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்!- வைரலாகும் வீடியோ
Recommended Video

அகர்தலா: பிரதமர் நரேந்திர மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக ஒரு அமைச்சர் கை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
திரிபுரா மாநிலத்தின் சமூக நலம் மற்றும் சமூக கல்வி துறை அமைச்சராக இருப்பவர் சாந்தனா சக்மா. இவர் பழங்குடியினத்தவர்களின் தலைவராகவும் உள்ளார்.

அமைச்சர்கள்
இந்நிலையில் வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி திரிபுரா மாநிலத்தில் நடந்து கொண்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் முதல்வர் பிப்லாப் குமார் தேவ், பெண் அமைச்சர், உணவு, விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் மோனோஜ் காந்தி தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கையை தட்டிவிட்ட அமைச்சர்
அப்போது பெண் அமைச்சரின் பின்னர் மோனோஜ் தேவ் நின்றிருந்தார். பொது மேடையில் பிரதமர், முதல்வர், தொண்டர்கள் இருப்பதை மறந்துவிட்டு பெண்ணின் இடுப்பில் கை வைத்தார். உடனே அந்த பெண் அமைச்சர் நைஸாக கையை தள்ளிவிடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
|
பதவி விலக வேண்டும்
இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து இடதுசாரிகளோ மோனோஜ் தேவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இடதுசாரிகள்
ஆனால் மாநில பாஜகவோ சம்பந்தப்பட்ட பெண் அமைச்சரே இதுகுறித்து புகார் கூறாத போது இடதுசாரிகள் ஏன் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications