திரிபுராவில் பாஜக அரசு 8-ல் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
அகர்தலா: திரிபுராவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசு வரும் 8-ந் தேதி பதவியேற்க உள்ளது.
திரிபுரா சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 35 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணி கட்சியான பழங்குடி மக்கள் கட்சி 8 இடங்களில் வென்றுள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி 16 இடங்களில்தான் வென்றது. இதனால் 25 ஆண்டுகால இடதுசாரிகள் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதையடுத்து வரும் 8-ந் தேதியன்று திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி புதிய அரசை அமைத்து பதவியேற்கிறது. அம்மாநில பாஜக தலைவர் பிப்லப் குமார் தேப் முதல்வராக பதவியேற்க கூடும்.
More From
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications