சோனியா முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்தார் நடிகை விஜயசாந்தி
டெல்லி: தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் இருந்து விலகி சோனியா முன்னிலையில் நடிகை விஜயசாந்தி காங்கிரசில் சேர்ந்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் சந்திரசேகரராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி.யாக இருந்து வந்தார் நடிகை விஜயசாந்தி. நாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதா நிறைவேற்றிய நிலையில் காங்கிரசுடன் தனது கட்சியை சந்திரசேகரராவ் இணைத்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதுதொடர்பாக இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி காங்கிரசுடன் இணைவதாக எந்த வாக்குறுதியும் வழங்கப்படவில்லை என கூறி வருகிறது. இதனால் காங்கிரசுடன் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி இணையுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்.பி. நடிகை விஜயசாந்தி நேற்று டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரசில் சேர்ந்தார்.
இதை ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளருமான திக் விஜய் சிங், சோனியா காந்தியின் வீட்டுக்கு வெளியே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
காங்கிரசில் விஜயசாந்தி சேர்ந்துள்ளதால் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications