தெலுங்கானாவின் முதல் ஆட்சியை அமைக்கிறது டிஆர்எஸ்...
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தின் முதல் சட்டசபையில், முதல் ஆட்சியை அமைக்கிறது தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி. அதிக இடங்களுடன் பெரும்பான்மை பலத்துடன் டிஆர்எஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது.

மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் டிஆர்எஸ் கட்சிக்கு 62 இடங்கள் கிடைத்துள்ளன. தெலுங்கு தேசம் கட்சிக்கு 23 இடங்கள் கிடைத்துள்ளன. இது கடந்த தேர்தலை விட 18 இடங்கள் குறைவாகும்.
காங்கிரஸ் கட்சிக்கு 21 இடங்களே கிடைத்துள்ளன. கடந்த முறை இப்பகுதியில் காங்கிரஸ் பெற்ற இடங்களை விட இது 33 இடம் குறைவாகும்.
மற்ற கட்சிகள் 13 இடங்களை வென்றுள்ளன.
தெலுங்கானா மாநிலத்திற்குப் போராடி வந்த தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியே தனி மாநிலத்தின் முதலில் ஆட்சியமைக்கிறது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications