டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார் டிடிவி தினகரன்!
டெல்லி திகார் சிறையில் இருந்து ஜாமீனில் டி.டி.வி. தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜுனாவும் விடுவிக்கப்பட்டனர்.
டெல்லி: இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விடுவிக்கப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் டிடிவி தினகரன்.

இதனிடையே டிடிவி தினகரன் மற்றும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோருக்கு நேற்று ஜாமீன் வழங்கப்பட்டது. இருவரும் ரூ.5 லட்சம் பிணைத்தொகை செலுத்தி சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து திஸ் ஹசாரே நீதிமன்ற நீதிபதி பூனம் சவுத்ரி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் திஹார் சிறையில் இருந்து டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனா விடுவிக்கப்பட்டனர். டெல்லி திஹார் சிறையில் கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டிருந்த டிடிவி தினகரன் 35 நாட்களுக்குப் பிறகு ஜாமீனில் வெளி வந்துள்ளார். தினகரனை வரவேற்க அதிமுக அம்மா அணியினர் தயாராகி வருகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications