அந்த பக்கம் ஓ.பி.எஸ் பிரஸ் மீட்.. இந்த பக்கம் சசிகலாவை சந்திக்கும் டிடிவி தினகரன்.. பரபரப்பு!
பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க அவரது சகோதரர் டிடிவி தினகரன் பெங்களூர் சென்று இருக்கிறார்.
Recommended Video

பெங்களூர்: பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க அவரது சகோதரர் டிடிவி தினகரன் பெங்களூர் சென்று இருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஒரு புயல் சின்னம் உருவாகிக் கொண்டு இருப்பது போலவே தற்போது தமிழக அரசியலிலும் ஒரு புயல் சின்னம் உருவாகிக் கொண்டு இருக்கிறது. நேற்றுதான் டிடிவி தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து குற்றச்சாட்டு வைத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரனை சந்திக்கவும், ஆட்சியை கவிழ்க்கவும் திட்டமிட்டார் என்று கூறினார். இதை இன்று காலை டிடிவி தினகரனும் உறுதி செய்தார்.
இந்த நிலையில் இந்த புகார்களுக்கு பதில் அளிக்கும் வகையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை செய்தியாளர்களை சந்திக்கிறார்கள்.
இத்தனைக்கும் மத்தியில் பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க அவரது சகோதரர் டிடிவி தினகரன் பெங்களூர் சென்று இருக்கிறார். தமிழக அரசியல் குறித்து இவர்கள் பேச வாய்ப்புள்ளது. இந்த சந்திப்பு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications