தூக்கில் தொங்கிய டிவி சீரியல் நடிகை.. துப்பட்டாவில் தூக்குப் போட்டுக் கொண்டார்!
கொல்கத்தா: பிரபல பெங்காலி டிவி நடிகை திஷா கங்குலியின் உடல் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
23 வயதான திஷா கங்குலி என்ற அந்த நடிகை பெங்காலி டிவி சீரியல்களில் நடித்துள்ளார். பிரபலமான கனகாஞ்சலி சீரியலில் நடித்து வந்த அவர், தெற்கு கொல்கத்தாவின் பர்னாஸ்ரீ பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று தனது பெட்ரூமில் உள்ள மின்விசிறியில் தூங்கில் தொங்கினார் திஷா கங்குலி. சுடிதார் துப்பட்டா மூலம் சுருக்குப் போட்டு கொண்டு உயிரிழந்து கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மூடப்பட்டிருந்த திஷா கங்குலியின் அறையை உடைத்த அவரது ஆண் நண்பர்தான் இது குறித்து போலீசுக்கு தகவல் அளித்தார்.
தற்கொலைக்காண காரணம் தெரியவில்லை என்றும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications