நீங்க ஒன்னும் பெரிய அப்பாடக்கர் இல்ல: ரனதுங்காவை விளாசிய நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ரசிகர்களை வம்பிழுத்துள்ள முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்காவை நெட்டிசன்கள் விளாசியுள்ளனர்.

இந்திய ரசிகர்கள் போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்று இலங்கை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுனா ரனதுங்கா.

இதை பார்த்த நெட்டிசன்கள் ரனதுங்காவை ட்விட்டரில் விளாசியுள்ளனர்.

யோசிங்க

பேசுவதற்கு முன்பு யோசிங்க. இலங்கை ரசிகர்களை விட இந்திய ரசிகர்கள் மெச்சூரானவர்கள் ரனதுங்கா

ரனதுங்கா

அர்ஜுனா ரனதுங்காவுக்கு மறுபடியும் நட்டு கழன்றுவிட்டது. இம்முறை இந்தியர்களை போன்று நடக்க வேண்டாம் என்று இலங்கை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

கண்டனம்

இந்திய ரசிகர்கள் பற்றிய உங்களின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இது போன்ற தூண்டிவிடும் வார்த்தைகளை பயன்படுத்துதை தவிருங்கள்

அஸ்வின்

4 டெஸ்ட் சதங்களை வைத்துள்ளவர் தான் அர்ஜுனா ரனதுங்கா(நம் பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அஸ்வினுக்கு சரிசமமாக)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+