ரொம்ப "மகிழ்ச்சி"யாக பிறந்த நாளைக் கொண்டாடும் அத்வானி... மோடியை நக்கலடிக்கும் டிவிட்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் சட்டசபைத் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில் அதை நக்கலடித்தும், டீஸ் செய்தும் சமூக வலைதளங்களில் பலரும் கமெண்ட் போட்டு கலக்கி வருகின்றனர்.

இது நியூயார்க் டைம்ஸ் இதழின் ஹரிக்குமார் போட்ட சில டிவிட்கள்..

"இந்தியாவின் புனிதப் பசு இனி பீகாரிலிருந்து மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளாவுக்கும் பயணம் செய்யும்".

"எல்.கே. அத்வானி சந்தோஷமாக தனது 87வது பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்".

Twits tease Modi and BJP after Bihar fiasco

"ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் பகிரங்கமாக கொண்டாடிக் கொண்டுள்ளன. பல பாஜக தலைவர்களும் கூட ரகசியமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்களாம்".

"இதுவரை பாகிஸ்தானிலிருந்து எந்தப் பட்டாசும் வெடிக்கப்பட்டதாக செய்தி வரவில்லை. ஐக்கிய ஜனதாதளம், ஆர்ஜேடி, காங்கிரஸ் அலுவலகங்களில்தான் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வருகின்றன".

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+