இத்தாலிக்கு ஓடிப்போங்க... சமூகவலைத்தளங்களில் காங்கிரசுக்கு எதிரான போர்
ஹைதராபாத்: நான்கு மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அடி கொடுத்தது ஒருபுறம் இருக்க, இந்த தோல்வியை சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள்.
காங்கிரஸ் கட்சி தோல்வி தழுவியதால் சோனியாவும், ராகுல்காந்தியும் இந்தியாவை விட்டு இத்தாலிக்கு ஓடிப்போங்கள் என பேனர் வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஆந்திராவாசிகள்.
இந்த பேனரை சமூகவலைத்தளங்களில் போட்டு வசைபாடுகின்றனர். அதுமட்டுமல்லாது, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா, ராகுல் பற்றியும் பல்வேறு படங்களைப் போட்டு ஷேர் செய்கின்றனர்

பிரேத பரிசோதனை
நான்கு மாநில தேர்தல் முடிவுகளை சுயபரிசோதனை செய்வோம் என்றுதானே சொன்னீங்க? என்று கேட்டு இந்தப் படத்தை பகிர்ந்துள்ளனர்.

இத்தாலிக்கு போங்க
தோல்வியை தழுவிய சோனியாவும், ராகுலும் இத்தாலிக்கு போங்க என்று ஆந்திராவில் வைக்கப்பட்ட பேனர்தான் ஹாட் பகிர்வு.

மூட்டை கட்டுவோமா?
பிரியங்கா, வதேரா, ராகுல்காந்தி ஆகியோர் கவலை தோய்ந்த முகங்களுடன் அமர்ந்துள்ள படமும் அதற்கு போட்டுள்ள கமெண்ட்தான் இத்தாலிக்கு மூட்டை கட்டுவோமா என்பது.

மண் அள்ளிப் போட்டுட்டாங்க
தான் ஒரு ஏழைப்பங்காளன் என்பதை உணர்த்தும் வகையில் ராகுல்காந்தி பல ஸ்டண்ட் அடித்தார். மண் சுமந்தார். குடிசை வீட்டில் தங்கினார். இதை வைத்து கமெண்ட் அடித்துள்ள சமூகவலைதள வாசிகள், நாம மண் அள்ளிப் போட்டோம், கடைசியில நமக்கே மண் அள்ளிப் போட்டுட்டாங்களே என்று கூறியுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications