எமி ஆட்டத்தைப் பார்த்து டான்ஸ் மாஸ்டர்களெல்லாம் காசிக்கு ஓடிப் போயிட்டாங்க.. டிவிட்டரில் செம ஓட்டு!
ஐபிஎல் தொடக்க விழாவில் எமி ஜாக்சன் ஆடிய நடனத்தை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
ஹைதராபாத்: ஐபிஎல் 10வது சீசன் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் நடிகை எமி ஜாக்சன் நடனமாடினார். அவரது நடனத்தை காண சகிக்கவில்லை என நெட்டிசன்கள் புலம்பித் தள்ளியுள்ளனர்.
சிவப்பு மற்றும தங்க நிற ஆடையில் ஜொலித்தப்படி வான வேடிக்கைகள் வரவேற்க மைதானத்தில வலம் வந்த எமி கல செஷ்மா, ஓம் ஷாந்தி ஓம் ஆகிய பாடல்களுக்கு நடமாடினார்.
அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் கண்ணீர் விடாத குறையாக புலம்பியுள்ளனர். ரத்தக்கண்ணீரே வந்துடுச்சி என்றும், எமியின் டான்ஸ் மிக பரிதாபமாக, இருந்தது என்றும் தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.
|
யாரும் கூப்பிட மாட்டர்கள்.
எமி ஜாக்சனின் இந்த டான்சை பார்த்தவர்கள் யாரும் எதிர்காலத்தில் அவரை நடனமாட கூப்பிட மாட்டர்கள்.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
வெரி புவர் பர்ஃபார்மன்ஸ்...
வெரி புவர் பர்ஃபார்மன்ஸ்... மோசமான நடனம்.. கம்மியான பட்ஜெட்டா? ஏன் பணம் குறைவா கொடுத்திங்களாக இவ்வளவு கேவலமா ஆடியிருக்காங்க என கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்...
|
எமி ஜாக்சன விடுங்கப்பா...
எமி ஜாக்சன விடுங்கப்பா... ராகுல் டிராவிட்ட ஏன் கூப்பிடலை.. மத்த லெஜன்ட்ஸ் மத்தியில ராகுல் டிராவிட்ட ரொம்ப மிஸ் பண்றன்... என போட்டுள்ளார் இந்த கிரிக்கெட் ரசிகை...
|
ரொம்ப மோசமான நடனம்
எமியை விட என் டாக் நல்லா டான்ஸ் பண்ணும்.. ரொம்ப மோசமான நடனம் என எமி ஜாக்சனின் நடனத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் இந்த வலைஞர்...
|
இதுவரை பார்த்ததேயில்லை...
இதுமாதிரி மோசமான டான்ஸ் நான் இதுவரை பார்த்ததேயில்லை... கேவலமான தொடக்க விழா.. எமியால் ஆட முடியாது.. ஆட முடியாத ஒருவரை ஏன் அட கூப்பிடனும் என மறைமுகமாக கேட்கிறார் இந்த ரசிகர்..
|
நோ எனர்ஜி... லோ எனர்ஜி...
எமி ஜாக்சனிடம் நோ எனர்ஜி... லோ எனர்ஜி... மோசமான டான்ஸ்... டான்ஸ் ஆட எமி ஜாக்சன்ட்ட எனர்ஜியே இல்ல...என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்..
|
மோசமான பர்ஃபாமர்
இந்த ஆண்டின் மோசமான பர்ஃபாமர் எமி ஜாக்சனாகதான் இருப்பார் என அவரது நடனத்தைப் பார்த்து கணித்துள்ளார் இந்த நெட்டிசன்...
|
த்தக்கண்ணீரே வந்துடுச்சி...
ரத்தக் கண்ணீரே வந்துடுச்சி... எமி ஜாக்சன பார்த்து என் கண்ல ரத்தக்கண்ணீரே வந்துடுச்சி... அவ்வளவு கொடூரமா இருந்தது எமியோட டான்ஸ்ன்னு சொல்கிறார் இந்த ரசிகை...
|
காசிக்கு போய்விட்டனர்...
எமி ஜாக்சன் டான்ஸ் ரொம்ப பரிதாபமா இருந்தது... 28 நடன ஆசிரியர்கள் அவர்களுடைய அகாடமி இழுத்து மூடிவிட்டு காசிக்கு போய்விட்டனர்... என எமி டான்சை விமர்சித்துள்ளார் இந்த நெட்டிசன்..
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications