டெல்லியில் சிறுமியை சீரழிக்க முயன்ற 2 கான்ஸ்டபிள்கள் டிஸ்மிஸ்
டெல்லி: வடமேற்கு டெல்லியில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற கான்ஸ்டபிள்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி விகாஸ்பூரி காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் நேற்று 3 சிறுமிகள் தெருவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கான்ஸ்டபிள் அமித் தோமார் 3 சிறுமிகளிடமும் நைசாகப் பேசி பணம் தருவதாகக் கூறி கிங்ஸ்வே காம்பில் உள்ள கான்ஸ்டபிள் குர்ஜிந்தர் சிங் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு 2 சிறுமிகளை ஒரு அறையில் பூட்டிவிட்டு மற்றொரு சிறுமியை தோமாரும், சிங்கும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்போது அந்த சிறுமியும், பக்கத்து அறையில் இருந்த சிறுமிகளும் உதவி கேட்டு கூச்சலிட்டனர். அவர்களின் சத்தம் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.
உடனே போலீசார் விரைந்து வந்து சிறுமிகளை மீட்டு அந்த 2 கான்ஸ்டபிள்கள் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடந்து வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications