திருப்பதி தேவஸ்தானத்தில் லட்டு விற்பனையில் மோசடி... இருவர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
அமராவதி: திருப்பதி தேவஸ்தானத்தில் பிரசாதப் பொருட்களை அதிக விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்னதர்.
திருப்பதி தேவஸ்தானத்தில், மதனப்பள்ளியைச் சேர்ந்த சாய் கிருஷ்ணா, தர்மாவரத்தைச் சேர்ந்த பாஸ்கர் ஆகியோர் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் ஹைதராபாத்தை சேர்ந்த கோபால் என்பரிடம் லட்டுகள் வாங்கித் தருவதாக கூறி ரூ.10500 வாங்கிக் கொண்டு மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து கோபால் கொடுத்த புகாரை அடுத்து, சாய் கிருஷ்ணா, பாஸ்கர் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications