பாகிஸ்தானுக்கு உளவு.. காஷ்மீர் எல்லையில் 2 பேர் கைது!
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்ததாக ஜம்மு எல்லையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளானர்.
ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையான ஆர்.எஸ் புராவில் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து சமூக வலைதளத்தில் ரகசிய தகவல்களை வெளியிட்டு வந்த 2 பேரை கைது செய்திருப்பதாக அந்த மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
சத்விந்தர் சிங், தாது ஆகிய இருவர் சர்வதேச எல்லைப் பகுதியான சுசத்கார்க்கில் சுற்றித்திரிந்து பாதுகாப்பு நிறுவனங்களின் புகைப்படம் எடுத்துக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து, துரிதமாக அங்கு சென்ற அவர்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அந்த இருவரும் இராணுவ முகாம்கள், பாதுகாப்புப் படையினரின் முகாம்கள் ஆகியவற்றின் அமைவிடங்களை படம் பிடித்து பாகிஸ்தானுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியது விசாரணையில் தெரியவந்தது.
உடனடியாக அந்த 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மீது உளவு பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications