பஞ்சாபில் குண்டு வெடித்து தந்தை, மகள் பரிதாப பலி
Subscribe to Oneindia Tamil
தரன்தரன்: பஞ்சாப் மாநிலம் தரன்தரன் பகுதியில் பழைய இரும்பு கடையில் குண்டு வெடித்ததில் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் தரன்தரன் பகுதியில் உள்ள நார்லியைச் சேர்ந்தவர் முக்தயர் சிங் (32). இவரது மகள் சந்தீப் கவுர் (7). முக்தயர் சிங் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வந்தார்.

முக்தயர் சிங் தனது மகளுடன் நேற்று கடையில் இருந்தார். அப்போது இரும்பு பொருட்களுடன் கிடந்த பழைய வெடிகுண்டு ஒன்றை உடைத்தபோது எதிர்பாரதவிதமாக வெடுத்து சிதறியது. இதில் இரும்பு வியாபாரியும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ விரைந்து இருவரது உடல்களையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications