கண்டதுண்டமாய் வெட்டி மூட்டை கட்டி வீசப்பட்ட இரு பிணங்கள் – கைப்பற்றி போலீஸ் விசாரணை
ஹாஜிபூர்: பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட இரண்டு பிணங்கள் போலீசாரால் கைப்பற்றப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலைகளுக்கும், கூலிப்படைகளுக்கும் பெயர் போன பீகார் மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் இந்த உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
முதல் சம்பவத்தில் ராம்ஜீவன் சவுக் பகுதியில் ஒரு மூட்டையில் துண்டுத்துண்டாக வெட்டப்பட்டிருந்த ஒரு ஆணின் தலையில்லா பிணமும், இரண்டாவது சம்பவத்தில் சடார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டிகி பகுதியில் உள்ள ரயில்வே கேட் அருகே இன்னொரு ஆணின் பிணமும் துண்டங்களாக கிடந்தன.
இறந்துக் கிடந்த நபர்கள் யார் போன்ற விவரங்களையும், அவர்கள் எதற்காக இவ்வளவு கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர் என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொடூர கொலைச் சம்பவங்களால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications