மோடியின் குஜராத் மற்றும் ஜார்க்கண்டில் 2 எய்ம்ஸ் மருத்துவமனைகள் - பட்ஜெட்டில் அறிவிப்பு
ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜார்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். உயிர்க்காக்கும் கருவிகள் மற்றும் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் இன்று 4வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது ஜார்க்கண்ட் மற்றும் குஜராத் மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அவர் அறிவித்தார்.

மருத்துவ மேற்படிப்பில் 25,000 புதிய இடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் என்றும் இன்றைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் கருவிகள் மற்றும் மருந்துகளின் விலையை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட் தாக்கல் செய்த அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த எந்த அறிவிப்பும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications