சோனியாவுக்கு உடம்பு சரியில்லை: போஸ்டர் ஒட்டிய உ.பி. காங்கிரஸார் 2 பேர் சஸ்பெண்ட்
லக்னோ: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லை என்று பேனர் வைத்த உத்தர பிரதேச மாநில காங்கிரஸார் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அலகாபாத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லை என்று பேனர்கள் வைக்கப்பட்ன. ஜஹவர்லால் நேரு போட்டியிட்ட பூல்புர் தொகுதியில் பிரியங்கா போட்டியிட வலியுறுத்தி தான் இந்த பேனர்களை வைத்துள்ளனர்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய பேனர்கள் வைத்தது தொடர்பாக அலகாபாத் மாவட்ட கமிட்டி செயலாளர் ஹசீப் அகமது மற்றும் எஸ்.சி. துபே ஆகியோர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஹசீப் அகமது கூறுகையில்,
சோனியா காந்திக்கு உடல்நிலை சரியில்லை. ராகுல் காந்திக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. அதனால் பிரியங்கா ராகுலுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications