பெண் பயணியை கண்ணாடி வழியாக பார்த்து சுயஇன்பம் அனுபவித்த இன்னொரு உபேர் டிரைவர் கைது
கொல்கத்தா: கொல்கத்தாவில் கார் கண்ணாடி வழியாக பெண் பயணியை பார்த்துக் கொண்டே சுயஇன்பம் அனுபவித்த உபேர் டாக்சி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த ஷாகேன்(25) என்ற பெண் கடந்த 8ம் தேதி மாலை எல்கின் சாலையில் உள்ள மாலில் இருந்து நேதாஜி நகரில் இருக்கும் தனது வீட்டிற்கு உபேர் டாக்சியில் சென்றுள்ளார். டாக்சியை பின்ட்டு யாதவ் ஓட்டியுள்ளார். யாதவ் கார் கண்ணாடி வழியாக ஷாகேனை பார்த்துக் கொண்டே ஒரு கையால் சுயஇன்பம் அனுபவித்துள்ளார், மறுகையால் காரை ஓட்டியுள்ளார்.

இதை பார்த்த ஷாகேன் அதிர்ச்சி அடைந்தார். உதவி கேட்டு சப்தம் போட்டால் யாதவ் தன்னை தாக்கிவிடுவாரோ என்ற பயத்தில் அவர் அமைதியாக இருந்தார். தனது வீடு வந்ததும் டாக்சியில் இருந்து வேகமாக இறங்கி ஓடிவிட்டார். அவர் தன்னுடன் பணிபுரியும் நபர் ஒருவருக்கு போன் செய்து டாக்சியில் நடந்ததை தெரிவித்தார். அந்த நபரின் அறிவுரையின்பேரில் ஷாகேன் யாதவ் மீது போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் யாதவை தேடிப்பிடித்து திங்கட்கிழமை இரவு கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் நேற்று வெளியே வந்துவிட்டார்.
உபேர் நிர்வாகி கருண் ஆர்யா கூறுகையில்,
யாதவை உடனடியாக சஸ்பெண்ட் செய்தோம். தற்போது அவரை பணிநீக்கம் செய்துவிட்டோம். இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
யாதவ் தவறான தகவல்களை அளித்து வேலைக்கு சேர்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு டெல்லியில் டாக்சி ஃபார் ஷுயர் டிரைவர் இதே போன்று வாகனத்தை ஓட்டுகையில் சுயஇன்பம் அனுபவித்து சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications