மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிக்கும் யுசி பிரவுசர்
பெங்களூர்: இந்தியாவின் மிகவும் பிரபலமான மொபைல் பிரவுசரான யுசி பிரவுசர் பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு நாடு முழுவதும் அமோக ஆதரவு கிடைத்துள்ளது. கிரிக்கெட் வீரர் டோணி உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மொபைல் பிரவுசரான யுசி பிரவுசர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிக்கிறது. யுசி கிரிக்கெட் மூலம் இந்தியாவின் நம்பர் ஒன் விளையாட்டான கிரிக்கெட் பற்றி மக்கள் பல தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது.
கிரிக்கெட் லைவ் ஸ்கோர், முன்னாோட்டம், கமெண்டரி, பேட்டிகள், வியூகங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்று பலவற்றை யுசி பிரவுசர் மூலம் பெற முடியும். யுசி பிரவுசர் மூலம் ரசிகர்கள் மைதானத்தில் இருக்கும் உணர்வை பெறுவார்கள். கிரிக்கெட் போட்டிகள் பற்றிய அனைத்தையும் ஒரு பட்டனை கிளிக் செய்தால் தெரிந்து கொள்ள முடியும்.
யுசி பிரவுசர் மூலம் இந்தியாவில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர் ஒருவர் தென்னாப்பிரிக்காவில் வசிக்கும் ரசிகருடன் தற்போது நடந்து வரும் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகள் பற்றி பேச முடியும். மேலும் கிரிக்கெட் போட்டிகளின் முடிவை கணித்து பாயிண்டுகளை சேகரித்து பல பரிசுகள் வெல்ல முடியும்.
யுசி பிரவுசர் 200 செல்போன் தயாரிப்பாளர்களின் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட செல்போன்களில் வேலை செய்யும். ஆங்கிலம், வியட்நாம் மொழி உள்பட 10 மொழிகளில் உள்ளது. இத்தனை வசதிகள் இருக்கும் யுசி பிரவுசரை உடனே பெற்று டிஜிட்டல் உலகின் அங்கமாக மாறுங்கள்.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications