பாஜகவில் வெடித்தது மோதல்! சாத்வி பிரக்யாசிங் மீது மத்திய அமைச்சர் உமாபாரதி கடும் பாய்ச்சல்!
போபால்: மத்திய பிரதேசத்தில் தம்மை ஓரம்கட்ட சர்ச்சைக்குரிய சாத்வி பிரக்யசிங்கை பாஜக மேலிடம் களமிறக்கியதில் மத்திய அமைச்சர் உமாபாரதி டும் கொந்தளிப்பில் இருக்கிறார்.
பாஜகவின் பிரசார பீரங்கியாக, அத்வானி காலத்தில் அவரது தளபதிகளில் ஒருவராக வலம் வந்தவர் உமாபாரதி. ஆனால் பாஜகவை அமித்ஷா- மோடி அணி கைப்பற்றிய பின்னர் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஒதுக்கிவைக்கப்பட்டனர்.

பொதுக்கூட்டங்களில் உதாசீனப்படுத்தப்பட்டனர். இருந்த போதும் உமாபாரதி மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
இந்நிலையில் உமாபாரதியையும் ஓரம்கட்டும் வகையில் இந்துத்துவா தீவிரவாதியான சாத்வி பிரக்யாசிங்கை போபால் வேட்பாளராக களமிறக்கியது பாஜக. அவரும் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளையே கூறி வருகிறார்.
இது தொடர்பாக உமாபாரதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். மத்திய பிரதேசத்தில் என்னுடைய இடத்துக்கு பிரக்யாசிங் தாக்கூர் முன்னிறுத்தப்படுகிறாரா என நீங்கள் கேட்கிறீர்கள். அவர் மிகப் பெரிய சாது.
என்னையும் அவரையும் ஒப்பிடவே கூடாது. நான் மிகச்சாதாரணமானவர். முட்டாள்தனமான படைப்பு நான்.. என கொந்தளிப்பை 'கூலாக' காட்டினார் உமாபாரதி.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications