“ஷாக்”.. முறை பெண்.. முறை பையன்.. முறை மாமனை.. கல்யாணம் முடிக்க தடை - பொதுசிவில் சட்டத்தில் பகீர்
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று சட்டசபையில் பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அதில் யார் யாரை திருமணம் செய்யக்கூடாது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக நேற்று உத்தராகண்ட் மாநில சட்டசபையில் பொதுசிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பாஜக ஆளும் உத்தராகண்டில் கடந்த 2022 முதல் பொதுசிவில் சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, கடந்த ஞாயிறு அன்று அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு பொதுசிவில் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இது நிறைவேற்றப்பட்டது. இதில் திருமணம், சொத்து உள்ளிட்டவை தொடர்பாக மதங்களுக்கு ஏற்ப பின்பற்றப்பட்டு வந்த சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு பொதுவான சட்டம் கொண்டு வரப்பட்டது.அதில்,

"1. அம்மா.
2. தந்தையின் விதவை மனைவி
3. தாயின் தாய்.
4. தாய் வழி தாத்தாவின் விதவை மனைவி
5. தாய் வழி பாட்டியின் தாய். (கொள்ளுப் பாட்டி)
6. தாய் வழி பாட்டியின் தந்தை விதவை மனைவி
7. தாய் வழி தாத்தாவின் தாய்.
8. தாய் வழி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி
9. தந்தையின் தாய்.
10. தந்தை வழி தாத்தாவின் விதவை மனைவி
11. தந்தை வழி பாட்டியின் தாய்.
12. தந்தை வழி பாட்டியின் தந்தையின் விதவை மனைவி
13. தந்தை வழி தாத்தாவின் தாய்.
14. தந்தை வவி தாத்தாவின் தந்தையின் விதவை மனைவி
15. மகள்
16. மகனின் கணவன்
17. மகள் வழி பேத்தி
18. மகள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி.
19. மகன் வழி பேத்தி
20. மகன் வழி பேரனின் விதவை மனைவி
21. மகள் வழி பேத்தியின் மகள்.
22. மகள் வழி பேத்தி மகனின் விதவை மனைவி
23. மகன் வழி பேரனி மகள்.
24. மகள் வழி பேரனின் மகனின் விதவை மனைவி
25. மகன் வழி பேத்தியின் மகள்.
26. மகன் வழி பேத்தியின் மகனின் விதவை மனைவி
27. மகன் வழி பேரனின் மகள்.
28. மகன் வழி பேரன் மகனின் விதவை மனைவி
29. சகோதரி
30. சகோதரியின் மகள்
31. சகோதரனின் மகள்
32. தாயின் சகோதரி
33. தந்தையின் சகோதரி
34. தந்தையின் சகோதரனின் மகள்
35. தந்தையின் சகோதரியின் மகள்
36. தாயின் சகோதரியின் மகள்
37. தாயின் சகோதரனின் மகள் ஆகியோரை திருமணம் செய்ய தடை" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications