உத்தரப்பிரதேசத்தில் ஆளில்லா ரயில்வே கேட்டை கடந்த ஜீப் மீது ரயில் மோதியது: 13 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
லக்னோ: ஆளில்லா ரயில்வே கேட்டைக் கடந்த வாகனம் மீது ரயில் மோதியதில் வாகனத்தில் பயணம் செய்த 13 பேர் பரிதாபமாகப் பலியானார்கள்.
உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ் மாவட்டத்தில் உள்ள ரயில்வே கேட் ஒன்றை இன்று காலை ஜீப் ஒன்று கடக்க முயற்சித்தது. அப்போது அந்த வழியில் வந்த ரயில், ஜீப் மீது மோதியது. இதில் உடல் சிதறி 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆளில்லாத ரயில்வே கேட்டை கடந்த போது வாகனம் மீது ரயில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications