எக்சிட் போல் சொன்னதை போலவே நடக்கிறது.. உ.பியில் பாஜக முன்னிலை
Subscribe to Oneindia Tamil
லக்னோ: எக்சிட் போல் எப்படி கூறியதோ அதே வழியில்தான் உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக சுமார் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என்று தேர்தலுக்கு பிந்தைய பல கருத்துக் கணிப்புகள் கூறின. அதே போல டிரெண்ட் செல்ல தொடங்கியுள்ளது.

காலை 8.35 மணி நிலவரப்படி, உ.பி.யில் பாஜக 29; சமாஜ்வாதி- காங். 11; பகுஜன் 6 இடங்களில் முன்னிலை பெற்றிருந்தது.
தபால் ஓட்டுகளிலும், நேரடி வாக்குப்பதிவுக்கான எண்ணிக்கையும் உ.பியில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications