ராகுல் வந்த நேரம் பாஜகவுக்கு ரொம்ப நல்ல நேரம்.. உ.பி. முதல்வர் கிண்டல்!
Subscribe to Oneindia Tamil
லக்னோ: ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக வந்துள்ள நேரம் பாஜகவுக்கு நல்ல நேரமாக அமைந்துள்ளது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றுக் கொண்டது பாஜகவுக்கு நல்லதாக அமைந்துள்ளது.

குஜராத் மக்களை மத ரீதியாக ராகுல் காந்தி பிரிக்கப் பார்த்தார். அவரது பிரச்சாரம் அப்படித்தான் இருந்தது. ஆனால் மக்கள் அதை நிராகரித்து விட்டனர் என்று கூறியுள்ளார் யோகி.
குஜராத் தேர்தலில் தீவிரப் பிரச்சாரம் செய்தவர் யோகி. அப்போது ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துப் பிரச்ச்சாரம் செய்தார். ராகுல் காந்தி கோவில்களுக்குப் போனதையும் அவர் கடுமையாக சாடிப் பேசி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications