For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி, உத்தர்கண்ட் - பாஜக அபாரம்- மணிப்பூர், கோவாவில் காங். வெற்றி - Live

Google Oneindia Tamil News

டெல்லி: 5 மாநில சட்டசபைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ளது பாஜக. மற்ற மாநிலங்களில் உத்தரகண்ட்டிலும் அது ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் பிரமாதமாக வெற்றி பெற்றுள்ளது. கோவா, மணிப்பூரில் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியாக வந்துள்ளது.

-பாஜக தேர்தல் வெற்றிக்காக வாக்காளர்களுக்கு நன்றி-அமித்ஷா

-பாஜகவின் வெற்றி பிரதமர் மோடியையே சேரும்- அமித்ஷா

-வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி நடந்துள்ளது - மாயாவதி

-ஜெயலலிதா போலவே புகார் கூறிய மாயாவதி

-மறு தேர்தல் வைக்கவும் கோரிக்கை

-பஞ்சாப் மக்கள் எனக்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசு அளித்துள்ளனர் - அம்ரிந்தர் சிங்

-போதைப் பொருள் ஒழிப்புக்கு முதல் முக்கியத்துவம் அளிப்போம் - அம்ரிந்தர் சிங்

-காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பார் அம்ரிந்தர் சிங் பேட்டி

-சுகாதாரம், கல்விக்கு முக்கியத்துவம் தருவோம் - அம்ரிந்தர் சிங்

-65 இடங்களை பிடிப்போம் என்று நினைத்தேன் - அம்ரிந்தர் சிங்

-உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவ் 2 தொகுதிகளிலும் தோல்வி

-மணிப்பூரில் முதல்வர் இபோபி சிங் வெற்றி

-தவுபல் தொகுதியில் காங். வேட்பாளர் இபோபி சிங் வெற்றி

-15000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இபோபி

-மணிப்பூரில் இரோம் ஷர்மிளா தோல்வி

-இரோம் ஷர்மிளா வெறும் 51 வாக்குகளே பெற்றார்

-கோவா முதல்வர் லட்சுமிகாந்த் தோல்வி முகம்

-கோவாவில் ஆளும் பாஜக 3-வது இடத்துக்கு அடித்துவிரட்டப்பட்டது

-உபியில் 15 ஆண்டுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது பாஜக

-உ.பி.யில் 300 இடங்களை கைப்பற்றி பாஜக வரலாறு காணாத வெற்றி

-மணிப்பூர் சட்டசபை தேர்தல்: இரோம் ஷர்மிளா தோல்வி

-முதல்வர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிட்டார் இரோம்

-தவுபல் தொகுதியில் போட்டியிட்ட இரோம் ஷர்மிளா தோல்வி

-உ.பி.யில் பாஜக; பஞ்சாப்பில் காங் ஆட்சியை கைப்பற்றின

-உத்தரகாண்ட்டிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது

உ.பி.யில் பாஜக 175; சமாஜ்வாதி- காங். 56; பகுஜன் சமாஜ் 28 இடங்களில் முன்னிலை

-உத்தரகாண்ட்டில் பாஜக 33; காங்-6 இடங்களில் முன்னிலை

-கோவாவில் காங்-8; பாஜக-4 இடங்களில் முன்னிலை

-மணிப்பூரில் காங்கிரஸ் 8; பாஜக-3 இடங்களில் முன்னிலை

-உ.பி.யில் பாஜக 136; சமாஜ்வாதி- காங். 42; பகுஜன் சமாஜ் 21 இடங்களில் முன்னிலை

-உத்தரகாண்ட்டில் பாஜக 22; காங்-2 இடங்களில் முன்னிலை

-கோவாவில் காங்-6; பாஜக-2 இடங்களில் முன்னிலை

-மணிப்பூரில் காங்கிரஸ் 7; பாஜக-2 இடங்களில் முன்னிலை

-உ.பி.யில் பாஜக 115; சமாஜ்வாதி- காங். 36; பகுஜன் சமாஜ் 17 இடங்களில் முன்னிலை

-உ.பி.யில் பாஜக 104; சமாஜ்வாதி- காங். 36; பகுஜன் சமாஜ் 15 இடங்களில் முன்னிலை

-உத்தரகாண்ட்டில் பாஜக 15; காங்-4; இடங்களில் முன்னிலை

-கோவாவில் காங்-3; பாஜக-1 இடங்களில் முன்னிலை

-மணிப்பூரில் காங்கிரஸ் 5; பாஜக-2 இடங்களில் முன்னிலை

-உ.பி.யில் பாஜக 55; சமாஜ்வாதி- காங். 27; பகுஜன் சமாஜ் 7 இடங்களில் முன்னிலை

-மணிப்பூரில் காங்கிரஸ் 2 இடங்களில் முன்னிலை

-உ.பி.யில் பாஜக 45; சமாஜ்வாதி- காங். 19; பகுஜன் சமாஜ் 7 இடங்களில் முன்னிலை

-உத்தரகாண்ட்டில் காங்-1; பாஜக 1 இடத்தில் முன்னிலை

-உபி, உத்தரகாண்ட்டில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை

-பஞ்சாப், மணிப்பூரில் தபால் வாக்குகளில் காங். முன்னிலை

-உ.பி.யில் பகுஜன் சமாஜ் 4 இடங்களில் முன்னிலை

-மணிப்பூரில் காங். 1 இடத்தில் முன்னிலை

-உபியில் பாஜக 12; சமாஜ்வாதி 9 இடங்களில் முன்னிலை

-உபியில் தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை

-வாக்கு எண்ணிக்கையை ஒட்டி 5 மாநிலத்திலும் பலத்த பாதுகாப்பு

-உபியில் 403; உத்தரகாண்ட் 70; பஞ்சாப் 117 தொகுதிகளுக்கு தேர்தல்

-கோவாவில் 40, மணிப்பூரில் 60 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது

-மாநில சட்டசபை தேர்தல்- வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

-உபி, உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள்

-5 மாநில சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிறிது நேரத்தில் தொடங்குகிறது

-கோவாவில் பலத்த பாதுகாப்பு

-தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பாதுகாப்பு தீவிரம்

-வாக்கு எண்ணிக்கை நடக்கும் மையங்களை சுற்றி 144 தடை

-வட கோவாவில் 400 போலீசார் குவிப்பு

-தேர்தல் வெற்றிக்காக சமாஜ்வாதி கட்சியினர் யாகம்

-உ.பி.தேர்தல் முடிவு இன்று வெளியாவதால் யாகம்

-கோவா சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது

-கோவாவில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்குமா?

-கோவாவில் விட்டதைப் பிடிக்குமா காங்கிரஸ்

-பரபரப்பான தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில்...

-மணிப்பூர் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

-ஆட்சியை தக்க வைக்குமா காங்கிரஸ்?

-ஆட்சியைக் கைப்பற்றி வரலாறு படைக்குமா பாஜக?

-சாதிப்பாரா புதிதாக கட்சி தொடங்கியுள்ள இரோம் ஷர்மிளா?

-உத்தரகண்ட் சட்டசபைக்கான தேர்தல் முடிவுகள் இன்று வெளியீடு

-பாஜக- காங்கிரஸ் இடையே நேரடி போட்டி

-ஆட்சியைப் பிடிப்பது யார்?

-14 ஆண்டுகளில் 6 முதல்வர்கள் மாறிய மாநிலம்

UP, Punjab, Manipur, Goa, UK Assembly Election Result 2017

-நாட்டு மக்களின் நாடித் துடிப்பை கணிக்கப்போகிறது உ.பி. தேர்தல் முடிவு

-மோடி அரசின் செயல்பாட்டை மதிப்பீடு செய்யும் மாநிலம் உ.பி என்பதால் எதிர்பார்ப்பு

-பஞ்சாப் சட்டசபை தேர்தல் முடிவு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது

-பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி வரலாறு படைக்குமா?

-ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்

-ஆளும் சிரோன்மணி அகாலிதளம் - பாஜக கூட்டணி எத்தனை இடங்களை வெல்லும்

-பரபரப்பான தேர்தல் முடிவுகள் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகிறது

-உபி, பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தல் முடிவுகள் வெளியாகிறது

English summary
Get live results of Uttar Pradesh, Punjab, Manipur, Uttarakhand and Goa Assembly Elections 2017. Read party-wise election results of all five states assembly elections in 2017.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X