சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியாகின! ரிசல்ட்டை இங்கே பார்க்கலாம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் சற்று முன்பு வெளியாகின.

 UPSC CSE Prelims 2017 results declared

ஜூன் மாதம் 18ம் தேதி சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுகள் நடைபெற்றன. அதில் பங்கேற்ற விண்ணப்பதாரர்களின் எண்களுடன் முடிவுகள் www.upsc.gov.in என்ற வெப்சைட்டில் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை இந்த வெப்சைட்டில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
அக்டோபம் 28ம்தேததி சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
UPSC CSE Prelims 2017 results declared and one can see the results in www.upsc.gov.in.
Please Wait while comments are loading...