யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 4 இடங்கள் பெண்களுக்கே!
டெல்லி: ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிக்களுக்கான 2014 ஆம் ஆண்டிற்கான தேர்வு இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. இத்தேர்வு முடிவுகளில் முதல் 4 இடங்களை பெண்களே பிடித்துள்ளனர்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இந்நிலையில் நேர்முகத் தேர்வு நடைபெற்ற 4 நாட்களுக்குள் இறுதி தேர்ச்சிப் பட்டியலை வெளியிட்டுள்ளது யுபிஎஸ்சி தேர்வாணையம். இத்தேர்வில் குடிமைப் பணிக்களுக்காக 1236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இத்தேர்வு முடிவுகளில் முதல் நான்கு இடங்களைப் பெண்களே பிடித்துள்ளனர். முதல் இடத்தில் இரா சிங்கால், 2ம் ஆம் இடம் ரேணு ராஜ், 3ம் இடத்தினை நிதி குப்தா, 4 ஆம் இடத்தினை வந்தனா ராய் ஆகிய பெண்கள் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் சுகர்ஷா பகத் என்பவர் மட்டுமே ஆண் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக நாயகி:
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகளில் தமிழகத்தில் கோயம்புத்தூரைச் சேர்ந்த சாருஸ்ரீ முதலிடம் பிடித்துள்ளார். மேலும், இவர் அகில இந்திய அளவில் 6வது இடத்தினைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications