டெஹல்கா விவகாரம்: விசாரணை கமிஷன் தலைவராக இருக்க ஊர்வசி புதாலியா மறுப்பு
டெல்லி: டெஹல்கா நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் புகார் குறித்த விசாரணை கமிஷன் தலைவராக இருக்க சமூக ஆர்வலர் ஊர்வசி புதாலியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெஹல்கா வார இதழின் நிறுவன ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது அவரது பத்திரிகையில் பணியாற்றிய ஒரு பெண் பத்திரிகையாளர், அவருக்கு எதிராக பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரியிடம் பாலியல் புகார் கொடுத்தார். பாலியல் தொல்லை புகாரில் சிக்கிய தருண் தேஜ்பாலுக்கு எதிராக கோவா மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அம்மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரை கைது செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் அமைப்பும் அவரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து டெஹல்கா பத்திரிகை சார்பில் விசாரணை குழு அமைக்கப்படும் சோமா சவுத்ரி கூறினார்.
இந்த கமிஷனின் தலைவராக பெண்கள் உரிமைகள் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் ஊர்வசி புதாலியா இருப்பார் என தெரிவித்தார். இந்நிலையில் விசாரணை கமிஷனின் தலைவராக இருக்க ஊர்வசி புதாலியா மறுப்பு தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications