பாரதிய ஜனதாவை வேவு பார்த்தது அமெரிக்கா: ஸ்னோடென் தகவல்
டெல்லி: பாரதிய ஜனதா உள்ளிட்ட 6 வெளிநாட்டு அரசியல் கட்சிகளை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையம் வேவு பார்த்ததாக அதன் முன்னாள் பணியாளர் ஸ்னோடென் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ஸ்னோடென் வெளியிட்ட ஆவணங்களை மேற்கோள்காட்டி அமெரிக்காவின் தி வாஷிங்டன் போஸ்ட் நாளேட்டியில் வெளியாகி உள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையமானது இங்கிலாந்து, கனடா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நடுகளில் வேவு பார்க்க அனுமதிப்பது இல்லை. 2010ஆம் ஆண்டு இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி, பாகிஸ்தானின் மக்கள் கட்சி, எகிப்தின் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம், எகிப்தின் நேஷனல் சால்வேசன் ப்ரண்ட், லெபனான் அமால், வெனிசூலாவின் பொலிவேரியன் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வேவு பார்க்கப்பட்டன.
மேலும் இந்தியா உட்பட 193 வெளிநாட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மையம் வேவு பார்த்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்









Click it and Unblock the Notifications