உசேன் போல்ட் தங்கப் பதக்கங்களை வாங்கி குவிக்க காரணம் மாட்டுக்கறிதான்.. சொல்வது பாஜக எம்.பி.
டெல்லி: ரியோ ஒலிம்பிக்கில் தடகள வீரர் உசைன் போல்ட் தங்கப் பதக்கங்களைக் குவிக்க காரணமே மாட்டிறைச்சி சாப்பிட்டதுதான் என்று பாஜக எம்.பி. உதித் ராஜ் கூறியுள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் உசைன் போல்ட் 9 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். மின்னலடிக்கும் நேரத்தில் ஓடி இலக்குகளை அடைந்துவிடுவதாக் மின்னல் மனிதராக போற்றப்படுகிறார் உசைன் போல்ட்.

மிகவும் பின்தங்கிய ஜமைக்கா நாட்டில் பிறந்த தங்கமகனாகப் போற்றப்படுகிறார் உசைன் போல்ட். இப்படி உசைன் போல்ட் தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவிப்பதற்கான காரணத்தை சொல்கிறார் பாஜக எம்பி உதித் ராஜ்.
My tweet is not even remotely connected to advocate beef eating rather it is reproduction of Bolt trainer statement
— Dr. Udit Raj, MP (@Dr_Uditraj) August 29, 2016
ட்விட்டரில் வடமேற்கு டெல்லி தொகுதியைச் சேர்ந்த பாஜகவின் தலித் எம்.பி. உதித் ராஜ், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தும் ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்கப் பதக்கங்களை உசைன் போல்ட் குவிக்கக் காரணம், அவரைத் தினமும் 2 முறை மாட்டிறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளுமாறு பயிற்சியாளர் அறிவுறுத்தியதே என்று பதிவிட்டுள்ளார்.
-
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
தமிழக பிரச்சாரத்தை ரத்து செய்த பிரதமர் மோடி.. இன்று புதுச்சேரியில் மட்டும் பிரச்சாரம் செய்கிறார்! -
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியில்லை? மொடக்குறிச்சியை திணிக்கும் பாஜக மேலிடம்? Annamalai அப்செட் -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
மொடக்குறிச்சி, திருப்பூர் தெற்கு செட் ஆகாது.. கோவையில் 1 தொகுதியை ஒதுக்குங்க.. அண்ணாமலை பிடிவாதம்! -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
Election Exclusive: அந்த பக்கம் சசிகலா..இந்த பக்கம் ராமதாஸ்! எடப்பாடிக்கு எல்லா பக்கமும் சிக்கல் தான்! 2026 ரொம்ப கஷ்டம் -
யாரு? எங்க? பாஜகவில் பரபர பஞ்சாயத்து! அதிமுகவால் கடுப்பான டெல்லி! மொடக்குறிச்சியில் அண்ணாமலை போட்டி? -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங்












Click it and Unblock the Notifications