டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி பதவியேற்றார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார்.
இதனால் அந்த மாநிலத்தில் புதிய முதலமைச்சர் குறித்து குழப்பம் நீடித்துவந்தது. இந்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் உத்தரகாண்ட்டில் உள்ள டேராடூனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புஷ்கர் சிங் தாமி முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
Mar 23, 2022, 2:50 pm IST
டேராடூனில் புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர்.
Prime Minister Narendra Modi and other BJP leaders attend the swearing-in ceremony of Uttarkhand CM-designate Pushkar Singh Dhami in Dehradun. pic.twitter.com/lsAWXgsvul
உத்தரபிரதேச முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் பிற பாஜக தலைவர்கள் உத்தரகாண்ட் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்
Uttar Pradesh CM-designate Yogi Adityanath, Union Minister Nitin Gadkari and other BJP leaders attend the swearing-in ceremony of Uttarakhand CM-designate Pushkar Singh Dhami in Dehradun. pic.twitter.com/0BTPnPppYD
உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி சற்று நேரத்தில் பதவியேற்பு.
புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர்கள் பங்கேற்பு.
டேராடூனில் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர்.
கோவா முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள பிரமோத் சாவந்த் விழாவில் பங்கேற்பு.
ராஜஸ்தான் பாஜக தலைவர் வசுந்தரா ராஜே பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்
Uttarakhand | CMs of BJP ruled states attend the swearing-in ceremony of CM-designate Pushkar Singh Dhami in Dehradun. Goa CM-designate Pramod Sawant and Rajasthan BJP leader Vasundhara Raje also present. pic.twitter.com/3lz3Uqqvcu
7 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ரிது கந்தூரி, சத்பால் மகராஜ், தன் சிங் ராவத், கணேஷ் ஜோஷி, ரேகா ஆர்யா, பிரேம்சந்த் அகர்வால், சவுரப் பகுகுணா ஆகியோர் பதவியேற்கிறார்கள்.
Mar 23, 2022, 11:29 am IST
உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்கும் முன் டேராடூனில் உள்ள ரேஸ் கோர்ஸ் குருத்வாராவில் புஷ்கர் சிங் தாமி பிரார்த்தனை.
Uttarakhand CM-desigante Pushkar Singh Dhami offered prayers at the Race Course Gurudwara in Dehradun.
திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி முதலமைச்சரை புகழ்ந்து பேசிய நிலையில், ''கேள்வியை மட்டும் கேளுங்க கவி, நான் சொல்வதை புரிஞ்சுகங்க, உங்களுக்கு அமைச்சரிடம் என்ன பதில் வேணுமோ அதை மட்டும் கேளுங்க'' என்று சபாநாயகர் அப்பாவு கறார் காட்டினார்.
மேலும், தாயகம் கவி பேசிக்கொண்டிருக்கும் போது, சைகையிலும் போதும் போதும் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தினார் அப்பாவு.
Mar 23, 2022, 10:53 am IST
நான் இன்று சத்தியப்பிரமாணம் செய்கிறேன், மாநில மக்கள் எங்களுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இன்று எங்கள் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட உள்ளது - புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
Mar 23, 2022, 10:45 am IST
உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்கும் முன் பாஜகவின் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
BJP's Pushkar Singh Dhami offers prayers at Tapkeshwar Mahadev temple in Dehradun before taking oath as the CM of Uttarakhand
"I will be taking the oath today. People of the state has given us 2/3rd majority and today our government is officially going to be formed," he says pic.twitter.com/JZOS8T3CNY
உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமியுடன் இன்று 10 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
முதல்வராக பதவியேற்கும் புஷ்கர் சிங் தாமி காட்டிமா தொகுதியில் தோல்வியடைந்தவர்.
இன்று பதவியேற்கும் அவர் தொடர்ந்து 6 மாதங்களுக்கு முதலமைச்சராக நீடிப்பார்.
ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றாக வேண்டும்
Mar 23, 2022, 10:10 am IST
உத்தரகாண்ட் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெஹ்ராடூனின் பரேட் மைதானத்தில் இருந்து காட்சிகள்
Preparations underway for the swearing in- ceremony of Uttarakhand CM-designate Pushkar Singh Dhami; visuals from Parade Ground, Dehradun
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.
Mar 23, 2022, 8:51 am IST
2021 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திராத் சிங் ராவத் முதல்வராக தேர்வாகவில்லை. இடைத் தேர்தலின்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவரால் முதல்வராக தேர்வாக முடியவில்லை. இதனால் உத்தரகாண்ட் முதல்வராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் புஷ்கர் சிங் தாமி தேர்வானார்
Mar 23, 2022, 8:35 am IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 2ஆவது முறையாக வென்றதற்கு காரணம் புஷ்கர் சிங் தாமி. எனவே காடிமா தொகுதியில் தோற்றாலும் அவரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் வென்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வார்.
Mar 23, 2022, 8:19 am IST
உத்தரகாண்ட் மாநிலத்தின் 11 ஆவது முதல்வராக பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி
Mar 23, 2022, 8:09 am IST
உத்தரகாண்ட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொள்கிறார்கள்.
ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூரும் கலந்து கொள்கிறார்
Mar 23, 2022, 8:01 am IST
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் குர்மித் சிங்
Mar 23, 2022, 7:53 am IST
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
13 மாவட்டங்கள், 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக 47 இடங்களை வென்றது
Mar 23, 2022, 7:36 am IST
உத்தரகாண்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 57 இடங்களை வென்றது
Mar 23, 2022, 7:18 am IST
உத்தரகாண்ட் மாநில முதல்வர் தாமி பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது
Mar 23, 2022, 7:01 am IST
காதிமா தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி தோல்வி
Mar 23, 2022, 7:01 am IST
முதல்வராக இருந்தவர் தோல்வி அடைந்ததால் யார் முதல்வர் என்பதில் உத்தகராண்டில் குழப்பம்
Mar 23, 2022, 7:01 am IST
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்
Mar 23, 2022, 6:40 am IST
உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்
Mar 23, 2022, 6:39 am IST
உத்தரகாண்ட் சட்டசபைக்கு பெரும்பான்மை பலம் 36 ஆகும்
Mar 23, 2022, 6:39 am IST
முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு பதவியேற்கிறார்
Mar 23, 2022, 6:39 am IST
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்
Mar 23, 2022, 6:39 am IST
புஷ்கர் சிங் தாமி தாமியுடன் அவரது அமைச்சரவைக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவுள்ளது.
Mar 23, 2022, 6:38 am IST
உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது.
Mar 23, 2022, 6:38 am IST
காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்த நிலையிலும், முதல்வராக பதவியேற்கிறார்.
READ MORE
6:38 AM, 23 Mar
காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்த நிலையிலும், முதல்வராக பதவியேற்கிறார்.
6:38 AM, 23 Mar
உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது.
6:39 AM, 23 Mar
புஷ்கர் சிங் தாமி தாமியுடன் அவரது அமைச்சரவைக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படவுள்ளது.
6:39 AM, 23 Mar
பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்
6:39 AM, 23 Mar
முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பிற்பகல் 2:30 மணிக்கு பதவியேற்கிறார்
6:39 AM, 23 Mar
உத்தரகாண்ட் சட்டசபைக்கு பெரும்பான்மை பலம் 36 ஆகும்
6:40 AM, 23 Mar
உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார்
7:01 AM, 23 Mar
பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்
7:01 AM, 23 Mar
முதல்வராக இருந்தவர் தோல்வி அடைந்ததால் யார் முதல்வர் என்பதில் உத்தகராண்டில் குழப்பம்
7:01 AM, 23 Mar
காதிமா தொகுதியில் போட்டியிட்ட மாநில முதல்வராக இருந்த புஷ்கர் சிங் தாமி தோல்வி
7:18 AM, 23 Mar
உத்தரகாண்ட் மாநில முதல்வர் தாமி பதவியேற்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது
7:36 AM, 23 Mar
உத்தரகாண்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக 57 இடங்களை வென்றது
7:53 AM, 23 Mar
உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
13 மாவட்டங்கள், 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் பாஜக 47 இடங்களை வென்றது
8:01 AM, 23 Mar
உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார் ஆளுநர் குர்மித் சிங்
8:09 AM, 23 Mar
உத்தரகாண்ட் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்பு.
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கலந்து கொள்கிறார்கள்.
ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூரும் கலந்து கொள்கிறார்
8:19 AM, 23 Mar
உத்தரகாண்ட் மாநிலத்தின் 11 ஆவது முதல்வராக பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி
8:35 AM, 23 Mar
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக 2ஆவது முறையாக வென்றதற்கு காரணம் புஷ்கர் சிங் தாமி. எனவே காடிமா தொகுதியில் தோற்றாலும் அவரே முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 6 மாதங்களில் ஏதாவது ஒரு தொகுதியில் அவர் வென்று முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொள்வார்.
8:51 AM, 23 Mar
2021 ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் திராத் சிங் ராவத் முதல்வராக தேர்வாகவில்லை. இடைத் தேர்தலின்போது அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் அவரால் முதல்வராக தேர்வாக முடியவில்லை. இதனால் உத்தரகாண்ட் முதல்வராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் புஷ்கர் சிங் தாமி தேர்வானார்
9:04 AM, 23 Mar
உத்தரகாண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த திங்கள்கிழமை அறிவித்தார்.
10:10 AM, 23 Mar
உத்தரகாண்ட் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள புஷ்கர் சிங் தாமியின் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெஹ்ராடூனின் பரேட் மைதானத்தில் இருந்து காட்சிகள்
Preparations underway for the swearing in- ceremony of Uttarakhand CM-designate Pushkar Singh Dhami; visuals from Parade Ground, Dehradun
உத்தரகாண்ட் மாநிலத்தில் புஷ்கர் சிங் தாமியுடன் இன்று 10 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
முதல்வராக பதவியேற்கும் புஷ்கர் சிங் தாமி காட்டிமா தொகுதியில் தோல்வியடைந்தவர்.
இன்று பதவியேற்கும் அவர் தொடர்ந்து 6 மாதங்களுக்கு முதலமைச்சராக நீடிப்பார்.
ஆறு மாதங்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியில் நின்று புஷ்கர் சிங் தாமி வெற்றி பெற்றாக வேண்டும்
10:45 AM, 23 Mar
உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்கும் முன் பாஜகவின் புஷ்கர் சிங் தாமி டேராடூனில் உள்ள தப்கேஷ்வர் மகாதேவ் கோவிலில் பிரார்த்தனை செய்தார்.
BJP's Pushkar Singh Dhami offers prayers at Tapkeshwar Mahadev temple in Dehradun before taking oath as the CM of Uttarakhand
"I will be taking the oath today. People of the state has given us 2/3rd majority and today our government is officially going to be formed," he says pic.twitter.com/JZOS8T3CNY
நான் இன்று சத்தியப்பிரமாணம் செய்கிறேன், மாநில மக்கள் எங்களுக்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளனர், இன்று எங்கள் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட உள்ளது - புஷ்கர் சிங் தாமி கூறியுள்ளார்.
11:17 AM, 23 Mar
திரு.வி.க.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி முதலமைச்சரை புகழ்ந்து பேசிய நிலையில், ''கேள்வியை மட்டும் கேளுங்க கவி, நான் சொல்வதை புரிஞ்சுகங்க, உங்களுக்கு அமைச்சரிடம் என்ன பதில் வேணுமோ அதை மட்டும் கேளுங்க'' என்று சபாநாயகர் அப்பாவு கறார் காட்டினார்.
மேலும், தாயகம் கவி பேசிக்கொண்டிருக்கும் போது, சைகையிலும் போதும் போதும் என்பதை தொடர்ந்து வெளிப்படுத்தினார் அப்பாவு.
11:29 AM, 23 Mar
உத்தரகாண்ட் முதல்வராக பதவியேற்கும் முன் டேராடூனில் உள்ள ரேஸ் கோர்ஸ் குருத்வாராவில் புஷ்கர் சிங் தாமி பிரார்த்தனை.
Uttarakhand CM-desigante Pushkar Singh Dhami offered prayers at the Race Course Gurudwara in Dehradun.
7 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ரிது கந்தூரி, சத்பால் மகராஜ், தன் சிங் ராவத், கணேஷ் ஜோஷி, ரேகா ஆர்யா, பிரேம்சந்த் அகர்வால், சவுரப் பகுகுணா ஆகியோர் பதவியேற்கிறார்கள்.
2:30 PM, 23 Mar