உத்தரகண்ட் முதல்வருக்கு வந்த சோகம்... போட்டியிட்ட இரு தொகுதிகளிலும் தோல்வி!
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வார் (ரூரல்), கிச்சா ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் ஹரீஷ் ராவத் தோல்வி அடைந்தார்.
Subscribe to Oneindia Tamil
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம முதல்வர் ஹரீஷ் ராவத் போட்டியிட்ட ஹரித்வார் (ரூரல்), கிச்சா ஆகிய 2 தொகுதிகளிலும் தோல்வி கண்டுள்ளார்.

உத்தரகண்டுக்கு கடந்த 15-ஆம் தேதி சட்டடபைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடந்து வருகிறது. பாஜக 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், இதர கட்சிகள் இரு இடங்களிலும் முன்னணியில் உள்ளன.
முதல்வர் ராவத், ஹரித்வார் (ரூரல்) , கிச்சா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் இரு தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார். ஹரித்வார் தொகுதியில் தான் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. ஆனால் மாநில அரசு அனுமதி தராமல் சிலையைத் தூக்கி பூங்காவில் போட்டு அவமானப்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
More From
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications