இருக்கும் வேலையை விட்டுவிட்டு புதிய வேலையைத் தேடத் தூண்டும் நீண்ட விடுப்பு
டெல்லி: நீண்ட நாட்கள் விடுப்பு எடுத்துச் செல்லும் ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியதும் வேறு வேலையில் சேர விரும்புகிறார்களாம்.
ஆன்லைனில் வேலை தேடும் இணையதளத்தில் வேலை தேடிய 1,200 பேரிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 70 சதவீதம் பேர் நீண்ட விடுப்பு எடுத்த பிறகு மீண்டும் பணிக்கு வரும்போது வேறு வேலைக்கு செல்லவே விரும்பவது தெரிய வந்துள்ளது.

இது குறித்து மான்ஸ்டர் டாட் காமின் வேலைவாய்ப்பு நிபுணர் மேரி எல்லன் ஸ்லேடர் கூறுகையில்,
நீண்ட விடுப்பு எடுப்பது தினசரி வேலைகளில் இருந்து ஓய்வு அளிப்பதுடன் மனதை ரிலாக்ஸாக வைக்க உதவுகிறது. மேலும் நேரத்தை உங்களுக்கு பிடித்தது போன்று செலவிட முடியும். விடுப்பில் செல்கையில் வாழ்க்கையில் முன்னேறத் தேவையான பல முக்கிய முடிவுகளை எடுக்கத் தேவையான மனத் தெளிவு ஏற்படுகிறது.
பெரும்பாலானோர் விடுப்பு முடியும்போது அதிக ஆதாயமுள்ள புதிய வேலையைத் தேடத் துவங்கிவிடுகிறார்கள். மேலும் விடுப்பு முடிந்து பணிக்கு வந்தால் கிடப்பில் போடப்பட்ட பணிகள் குவிந்திருக்கும். இது கூட வேறு வேலை தேட முக்கிய காரணமாக உள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications