வேதாந்தா வழக்கில் என்னையும் மனுதாரராக சேருங்கள்.. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வைகோ மனு!
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான கிராம மக்களின் தொடர் போராட்டத்தை தொடர்ந்து கடந்த மே மாதம் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து வேதாந்தா குழுமம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தது. தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி வேதாந்தா குழுமம் தெரிவித்தது.
ஆனால் தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுத்துவிட்டது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மனுத்தாக்கல் செய்துள்ளார். வேதாந்தா நிறுவன வழக்கில் தன்னையும் மனுதாரராக சேர்க்கக் கோரி வைகோ தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications