வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கிறது.. எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார் என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

அவர் தொடர்ந்து மருத்துவ குழுவால் கண்காணிக்கப்படுவதாகவும் , வாஜ்பாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாகவும் தெரிவித்தது.
இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
வாஜ்பாய் உடல்நலத்துடன் உள்ளார். தொடர் சிகிச்சையால் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
More From
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications